View Single Post
  #12  
Old 04-07-21, 11:01 AM
வேதா வேதா is offline
Gold Member

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,192
iCash Credits: 6,600
My Threads  
Quote:
Originally Posted by premji93 View Post
மௌனி என்றால் நான் அவர்கள் இறக்கும் வரை எனக்கு அவர் ஒரு பெண் என்று தெரியாது....
எனக்கும் இப்படியே ..... பல வருடங்களுக்கு முன்பே இவருடைய கதைகளை படித்துள்ளேன் ஆனால் அவர் இறப்பதற்கு சில மாதங்கள் முன்னாலேயே அவர் பெண் என்று தெரிந்தது.

இறுதியாக நான் எடுத்து நடாத்திய வாசகர் சவாலிற்கும் அவர் ஸ்பான்சர் அளித்து வாசகர்ளை ஊக்கப்படுத்தியது ம் நினைவில் உள்ளது .

ஆனால் இந்த லோகம் இருக்கும் வரை .... இந்த லோகத்தில் அவர் கதைகள் உலாவும் வரை ... அவர் நினைவுகளுக்கு இழப்பில்லை .....


Quote:
Originally Posted by asho View Post
டி 20 வகை கதைகளை அடுத்து வரும் வாசகர் சவலாக தொடங்க இருக்கிறார்
சிறப்பாக தொடங்குங்கள் ஜே ஜே அவர்களே .... நானும் கலந்துகொள்கின்றேன் ....
Reply With Quote