View Single Post
  #7  
Old 22-06-15, 02:36 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,701
iCash Credits: 66,384
My Threads  
தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறந்த விமர்சகர் விருது பெற்ற கேப்டன் அண்ணன் அநபாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சென்ற ஆண்டு அதிகம் பின்னூட்டங்கள் கொடுக்க எனக்கு நேரம் அமையவில்லை. அதற்கு நான் வருந்துகிறேன். இருப்பினும் என்னை நியாபகம் வைத்து மீண்டும் இரண்டாம் இடம் கொடுத்த நண்பர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்லில் இருந்து செல்லினம் வழியாகப் பதித்ததிது...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote