View Single Post
  #8  
Old 03-11-08, 08:35 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
டான்பி ஒரு சிலருக்கே தெரியும், சூர புலியுடன் பில்லாவான பில்லாஜி இந்த லோகத்துக்கே தெரியும். இன்பமாக உன்னுடன் பழகிய நாட்கள் நான் இன்றும் நினைத்து மகிழ்பவை. இன்று சற்று தள்ளி நிற்கிறேன் எனக்கு யாரிடமும் சரியாக பழக தெரியாது என்பதால்.

நீ என் நண்பன் தான், என்னைவிட வயதில் பெரியவனாக இருந்தாலும் நான் அப்படித்தான் பாவிக்கிறேன். உன் சாதனைகளை அடுக்கி சென்றால் என் விரகள் தான் உடையும் தவிர நிறம்பாது. உன் சாதனைகள் இன்னும் முடியவில்லை, இன்னும் வழிதெரியாத புதியவர்கள் இருக்கிறார்கள் செல் உன் அன்பால் அரவனைத்துக்கொள்.

ந... ந... நந.. ந.. நன... நன... நா..!!!!!!!!

நண்பா நீ ஒரு சக்கரை கட்டி
பில்லா நமக்கொரு சக்கரை கட்டி

ராசி ராசி பில்லா கிடைத்தால் தங்க வாசல் ஈசி
ஏணி ஏணி... பில்லா நீ எங்களுக்கு ஏணி

ராசி ராசி பில்லா கிடைத்ததால் எனக்கின்று ராசி
ஏணி ஏணி பில்லா எனக்கு ஏணி ஏணி...

நீ நீ நீ நீ இல்லையே நான் நான் இன்று இங்கு இல்லையே
தோள் சாயா தோள் இல்லையேல் என் லோக வாழ்கை என்னாவது

ஊலா... ஊலா... பில்லா கிடைத்தால் நீயும் ராசி
ஊலா... ஊலா... பில்லா கிடைத்தா தங்க வாசல் ஈசி...

ஊலா ஊலா...

என் சோகத்தை நீ மறைத்தாய்
மன(ரணத்)தை மயிலிறகால் வருடினாய்
உன் தோள்கள் ஏணியே...
ஏறி மிதித்தேன் தாங்கினாய்

எழும் போது கை தந்து
அழும் போது கண்துடைத்து
இளைப்பார மடி தந்து
என்னை வரவைத்தது நீதானே...!

நான் பித்தளை முலாம் பூசிய தகரம் என்று தெரிந்தும்
என்னை தங்கமாகவே பார்த்த உன் எண்ணம் தானே தங்கம்

ராசி ராசி பில்லா கிடைத்தால் எல்லாம் ஈசி
ஏணி ஏணி பில்லா நீ ஒரு ஏணி

தேன் தானா? தேன் தானா? உன் பதிப்புகள் தேன் தானா..?
உன் பதிவை கண்டால் கூட்டம் கூடதே... !

போலித்தம் கிடையாது !
ஏமாற்றம் கிடையாது !!
கஞ்ச தனம் தெரியாது (iCash) !
உன் கருத்தில்லா திரி கிடையாது !!

என் உயிர் நண்பன் நீதானே...!

நீயே நீயே இல்லையேல்
நான் இன்று இங்கே இல்லையே...!
தோள் சாய தோள் இல்லையேல்...!
என் லோக வாழ்கை என்ன ஆவது என்ன ஆவது என்ன ஆவது......... !

--------------------------------------------------------

Last edited by வரிப்புலி; 03-11-08 at 09:55 AM.