View Single Post
  #1  
Old 09-02-08, 05:32 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,409
My Threads  
நீண்ட பதிப்புகளின் நகல் வைத்துக் கொள்க!

நண்பர்களே..

நாளை பெப்ரவரி 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நமது தளத்தின் எழுத்துருவில் சில அடிப்படை மாறுதல்கள் செய்ய முயற்சிக்க இருக்கிறோம்.

சென்ற முறை இந்த முயற்சியை நமது மற்றொரு தளத்தில் முயற்சிக்கும் போது அதன் தகவல்தளம் சிதைந்து 15 நாட்களின் பதிப்புகளை இழக்க நேரிட்டது. அதனால், இந்த முறை இங்கு இன்றுவரையுள்ள பேக்-அப் எடுத்துக் கொண்டு தான் இந்த முயற்சியில் இறங்குகிறோம், இருந்தாலும் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நீங்கள் நீண்ட பதிப்புகளோ, கதைகளோ பதிக்கும் போது அவற்றினை உங்கள் கணிணியில் தட்டச்சு செய்து சேமித்து வைத்துக் கொண்டு பிறகு இங்கே பதிக்கவும் என்று வேண்டுகிறேன்.

இது இந்த 5 நாட்களுக்கு மட்டுமல்ல, எப்போதுமே இப்படி செய்தாலும் நல்லது. சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆன பின் அவற்றை உங்கள் கணிணியில் இருந்து அழித்து விடலாம்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 09-02-08 at 05:36 PM.
Reply With Quote