View Single Post
  #22  
Old 28-02-09, 04:09 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
நண்பர்களே ஆங்கிலத்தில் vowels எழுத்துக்களுக்கு முன்னாடி an சேர்க்கனும் அதுக்கு a,e,i,o,u என்ற க்ளூ இருக்கு

அதே மாதிரி எந்த இடத்தில் ழ ல ள போட வேண்டும் எந்த இடத்தில் ண ந ன பொட வேண்டும் எந்த இடத்தில் ர ற போட வேண்டும் என்பதற்க்கு ஏதாவது க்ளூ இருக்கிறதா

டேய் ஜாக்கு தமிழ் கிளாஸ் நடக்கும் பாடத்தை கவனிக்காம டீச்சரை சைட் அடிச்சுட்டு இப்போ அத கத்து கொடுங்க இத கத்துகொடுங்கனு நண்பர்களை போட்டு நச்சறிக்குரியே
Reply With Quote