View Single Post
  #2  
Old 10-02-07, 10:48 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,367
My Threads  
நமது மன்றத்தில் பாதுகாப்பு அடிக்கடி பரிசோதிக்கப் படுகிறது. வைரஸ் உள்ளே வர வாய்ப்பில்லை, ஆனால், வேறு வகையான பிரச்சனைகளை சில "நல்ல உள்ளம்" கொண்டவர்கள் செய்ய முயல்கிறார்கள். அதை முறியடிக்க மென்பொருள் மேம்படுத்தப் பட்டது.

எனக்கு மூடவில்லை, ஆனால் இடையிடையே வேறு தளம் சென்று வருவதாக காண்பித்தது, அது keylogger வகை நச்சுப் நிரலாக இருக்கலாம் என்று ஒரு சந்தேகம். தற்போது மென்பொருள் மேம்படுத்தலுக்கு பின் அது இல்லை.

IE-7-ல் இது போன்று ஒரு bug உண்டு என்று கேள்விப் பட்டேன், அதுவாகவும் இருக்கலாம்.

உங்களுக்கு இப்போது எப்படி உள்ளது? வேறு யாருக்கும் இது போன்ற பிரச்சனை உள்ளதா?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote