View Single Post
  #10  
Old 08-12-20, 01:21 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,424
My Threads  
நம் தளத்தில் இன்றிலிருந்து

S.conan

என்ற இளவல் நிர்வாக உறுப்பினராக முதல் படியில் நிர்வாக உதவியாளராக பதவி ஏற்று பணி புரியத் தொடங்கி யிருக்கும் நண்பரும் சிறந்த படைப் பாளர்களில் ஒருவருமான அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் !

அட...அட.. அடடே!

அவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
Reply With Quote