View Single Post
  #34  
Old 10-06-08, 12:56 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
Join Date: 27 Mar 2005
Posts: 1,739
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது தானே.

முதலில் முதல் கோட் செய்யவேண்டியதில் கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ என்பதை அழுத்த வேண்டும் இப்படியே கோட் செய்யவேண்டிய அனைத்தும் கிளிக் செய்து இறுதியாக கோட் செய்யவேண்டியதை வெறுமனே கோட் பட்டனை மட்டும் அழுத்தினால் முடிந்தது.

இரண்டே இரண்டு மட்டும் என்றால். முதல் கோட் செய்யவேண்டியதை கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ ம்ட்டும் அழுத்தி இறுதி கோட்-ஐ கிளிக் செய்தால் போதும்.

விளக்கப்படம் தங்கள் பார்வைக்கு.


வேண்டுகோள் கோட் செய்வர்களுக்கு,
நீங்கள் கோட் செய்யும் கருத்தில் படங்களுக்கான சுட்டி இருந்தால், அல்லது கோட் செய்ய வேண்டிய கருத்து மட்டுமில்லாமல் அதிகப்படி கருத்து இருந்தால் அதனை உங்கள் கோட்-ல் எடிட் செய்து வெளியிடுங்கள்.
Quote:
Originally Posted by JM View Post
அசோ, எனக்கும் இன்னும் சற்று புரிகிற மாதிரி சொல்லவும்.
அதாவது ஒரு பதிப்பிலுள்ள ?
Quote:
Originally Posted by sreeram View Post
வீடியோ படம் எப்பங்கண்ணா....?

எனக்கும் புரிகிறது அசோ.... நீங்கள் சொன்னது போலவே இப்பொழுது ஒரு சாம்பிளுக்குப் பதிக்கிறேன். ஒருவேளை இப்படி எழுதினால் எச்சரிக்கை புள்ளிகள் வருமோ...?
Quote:
Originally Posted by ஆதி View Post
நல்ல விளக்கங்கள் பற்றி விவாதிக்கப்படுவதால்... விட்டுவைக்கிறோம். சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.
திரு அஷோ அவர்களே,

MULTI QUOTE செய்ய ஒரு முயற்சி செய்தேன் பார்க்கிறேன்...

சரியாக இருந்தால் தெளிவு படுத்தியமைக்கு நண்றிகள் பல...

காவியரசணை
Reply With Quote