View Single Post
  #25  
Old 25-09-11, 12:04 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,297
iCash Credits: 676,272
My Threads  
Quote:
Originally Posted by kalaivani85 View Post
எனக்கு இந்தப் பிரச்சனையை சரியாக விளக்கத் தெரியவில்லை. இது அவ்வப்போது வருகிறது. அதிகம் தொந்தரவு இல்லை. படம் இணைத்துள்ளேன். நிர்வாகி புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.
நம் தளம் சமீபத்தில் செக்யூர்ட் வெப்சைட் ஆக மாற்றப்பட்டது, முதலில் நிறுவப்பட்ட சோதனை(ட்ரையல்) கால செக்யூரிட்டி சர்டிபிகேட் கால அளவு முடிந்ததால் அந்த பிழைச்செய்தி வருகிறது. அதனை பெரிது படுத்தாமல் ஒ.கே அல்லது அந்த சர்டிபிகேட்டை ஏற்றுக்கொண்டால் பிரச்சினை ஏதும் இல்லை.

இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்.

நம் தளம் வனிகநோக்கத்துடன் நடத்தப்படவில்லை. எனவே சிக்கனமாகவும் நம்பிக்கையாகவும் எதிர்காலத்தில் நியாயமாகவும் நடந்து கொள்ளும் நிறுவன செக்யுர்டி சர்டிபிகேட் தேர்ந்தெடுக்க சற்று காலதாமதம் ஆகிறது. இது வழக்கமாக திட்டமிட்டபடி நடந்து வரும் நம் தளத்திற்கு ஒரு கூடுதல் செலவு.
__________________
Reply With Quote