View Single Post
  #1  
Old 19-01-20, 11:06 PM
தமிழ் பையன் தமிழ் பையன் is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2020
Posts: 0
My Threads  
சந்தேகம் - தமிழ் வாசலில் நுழைவதப் பற்றி

என் மொத்த இடுகைகள் - 22
ஒரு நாளைக்கு பதிவுகள் - 17.19

20 பதிவுற்கு மேல் பதிவிட்டால் தமிழ் வாசலுக்கு செல்வதற்கான அனுமதி என் சுயவிவர பக்கத்தில் தெரியும் என்று விதிமுறையில் குறிப்பிட்டு இருந்தது. ஆனாலும் அந்த தகவல் இன்னும் என் சுயவிவர பக்கத்திற்கு வரவில்லை. நான் தமிழ் வாசலில் நுழைவதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவனா என்று சிறிது சந்தேகமாக உள்ளது.
தகுதி இல்லாமல் தமிழ் வாசலுக்கு விண்ணப்பித்தால் எச்சரிக்கை புள்ளி வரும் என்று குறிப்பிட்டு இருந்தது அதனால் சற்று தயக்கமாக உள்ளது. இத்தளதின் காவலர்கள் என் பதிப்பு சரியாக உள்ளதா என்று சோதித்து எனக்கு கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்