Quote:
Originally Posted by subbu2000
நண்பரே...நீங்கள் பழைய ஜெயாவா இல்லை புதியவரா???
வண்ண வண்ண எழுத்துக்களில் பின்னுட்டமிடுபவர் அந்த பழைய jaya
அதனால் கேட்டேன்...
|
அந்த மாதிரி வண்ண வண்ண எழுத்துக்களில் பின்னுட்டமிடுபவர் "jaya6" ! அவரும் 2 வருடங்களுக்கு முன் கடந்த 19-02-2020 புதன் கிழமை காலை 7:30 மணி யளவில் இறைவனடி எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செய்தியின் விபரம் பார்க்க:
http://www.kamalogam.com/new/showthread.php?t=72822