விதிமுரை மாற்றம் என்று சொல்வதற்க்கு பதிலாக விதிமுரை தளர்த்தபட்டு விட்டது என்று சொல்லலாம். ஒன்னு ரென்டு அல்ல நல்லாவே தளர்த்தபட்டு விட்டது.
முக்கிய விதிமுரையான அந்நிய படங்கள் சமாசாரம். அடுத்தது அசைபடங்களின் கோட்டா வரவேற்க்கிறேன். ஆனால் சின்ன சந்தேகங்கள் இருக்கு.
நம் தளத்தின் நோக்கமே எழுத்துக்குதான் படங்களுக்கு இல்லை என்று இருக்கும் போது திடிரென ஏன் இந்த மாற்றம்? தெரியவில்லையே. இதனால் மற்ற வாசல்களில் பங்களிப்பு பாதிக்குமோ என்று எனக்கு சந்தேகம் தோன்றுவது இயற்கையே.
இதை சொல்ல காரனம் இருக்கும். தினமும் 1 மனி நேரம் ஒதுக்கி லோகம் வருகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். நான் முதலில் எட்டி பார்பது தங்க வாசல்தான் அங்கு படங்கள் என்னிக்கை அதிகமானால் அங்கு சுற்றுவதற்க்கே டைம் எடுத்து விடுகிறது, பிறகு மற்ற பகுதியில் சுத்தும் நேரம் குறைவாக தான் இருக்கு.
தங்கவாசலில் அந்நிய படங்களுக்கு என்று தனி பகுதி பிரித்து அங்கு போட்டால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
Quote:
Originally Posted by xxxGuy
காம அசைபடங்கள் அனைத்து நாட்டுப் படங்களும் பதியலாம். எத்தனை வேண்டுமென்றாலும் பதியலாம்.
|
தலைவா இதற்க்கு 10 என்று கோட்டா வச்சுடுங்க. அதான் நல்லது. ஒரே படங்களை பல பாகங்களாக பிரித்து போடும் போது மட்டுமே எத்தனை சுட்டிகள் வேன்டுமானாலும் இருக்கலாம் என்று தளர்த்தி விடுங்கள்.
Quote:
Originally Posted by xxxGuy
இந்த விதிமுறைத் தளர்வு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன்.
|
நாங்களும் நம்பி ஒத்துழைப்பு கொடுக்கிறோம். லோக மக்களே தலைவர் தந்த இந்த சலுகையை சரியாக பயன்படுத்தி வித்தியாசமான அழகான படங்களை மட்டுமே போடுங்கள். குறிப்பாக அந்நிய படங்களை பொருத்தவரை கம்சாட் சக்கிங் படங்கள் கொட்டி கிடக்கின்றன அவற்றை போடுவதை தவிர்த்து விடுங்கள்.