ஜி சேகர் அவர்களின் எழுத்துக்கு நான் ரசிகன்...
ஆகவே எனக்கு பிடித்த நண்பர் வெற்றிபெற்றதிலே எனக்கு மிகவும் மகிழ்ச்சி... முதல் பரிசு பெற்று உள்ளதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மற்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
_____________
ramraj