Quote:
Originally Posted by KANNAN60
கொஞ்சம் (மூணு நாள்) லேட்டா வந்துட்டேனோ?
|
லேட்டா வந்ததுமில்லாமல்.. குசும்பைப் பாருங்கள் நண்பர்களே..
Quote:
Originally Posted by RasaRasan
பெண்கள் ஆண்களிடம் எப்பவும்மே கேட்டு வாங்கியே பழக்கப்பட்டவர்கள்.
|
சந்தடி சாக்குல ஒரு ஆப்பு.. ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்..
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் காமலோக மகளிர் சார்பில் நன்றிகள்..