Quote:
Originally Posted by patarasu
இந்நேரம் நண்பரின் திருமணம் இனிதே நடந்து இல்லறசுகம் அனுபவித்துக் கொண்டிருப்பார் என நம்புகிறேன். இனிமை தொடரட்டும்.
|
இனிமையான இல்லற வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்... என்றும் என்றென்றும் நிலைத்து நின்று ஆட்சி புரியுங்கள்....