View Single Post
  #46  
Old 17-10-07, 11:30 AM
kovaimalli kovaimalli is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2007
Posts: 1,117
My Threads  
கோவை என் ஊர்
மல்லிகா மனைவின் ஜாதகத்தில் மட்டுமே இருக்கும் பெயர் .
ஆனால் சர்டிபிகேட்டிலும் உறவினர்கள் மத்தியிலும் அழைக்கபடும் பெயர் வேறு. அதனால் இ ந்த பெயரால் அவளை கண்டுபிடிக்க முடியாது. என்னையும் கண்டுபிடிக்க முடியாது, அதனால் கோவைமல்லி என்ற பெயரில் நீண்ட நாள் சாட்டிங் செய்து கொண்டிருந்தேன். சரி அதே பெயரில் வந்து விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

அவதார் சிம்ரான் பிடித்த நடிகை, அதில் இந்த படம் அழகாக இருகிறது என்று போட்டேன் ஆனால் இந்த படம் சின்னதாகவே இருகிறது. என்னால் பெரிசு பன்ன முடியவில்லை.
Reply With Quote