View Single Post
  #28  
Old 22-11-10, 08:13 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 148,038
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
'தரமான கதைகள்' அல்லது 'நல்ல கதைகள்' என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தவில்லை. காரணம் இது ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளான வார்த்தைகள்.
பரிசு பெற்ற கதைகள் என்று குறிப்பிட்டால் எந்த சர்சையும் வராது அல்லவா.


Quote:
Originally Posted by பீனா View Post
பழைய கதைகள் எழுதியவர்களையே மீண்டும் அதே கதையை எழுதச் சொல்ல வேண்டும். ஆனால், இந்த முறை மாற்றியெழுத வேண்டும்.
இரன்டு வேலையாகி விடுகிறதே. மேலும் கொஞ்சம் மாற்றபட்டு ரிபீட் கதையாதானே வருது. இது தன்னிலையில் எழுதபட்ட சில கதைகளுக்கு பொருந்தும். ஆனால் சில கதைகளுக்கு பொருன்தாது.

Quote:
Originally Posted by oshoviji View Post
தங்களுக்கு பிடித்த பழைய கதைகளை ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்த ஆரம்பித்தால்
Quote:
Originally Posted by jayjay View Post
பழைய கதைகளில் சிறந்த கதை என ஆரம்பிக்கலாம்.
ஒவ்வொருகதைக்கும் இன்னொரு தரி வந்திரும் அல்லது அங்கும் பாப்புலாரிட்டி விளையாட வாய்பிருக்கே. அதனால் தேடும் மூடு இருக்கறவங்க தேடி வன்து படிக்கட்டும் என்பது என் கருத்து.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote