View Single Post
  #39  
Old 25-07-10, 07:57 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
6000 பதிவுகளைக் கடந்த நண்பர் ஹபீப்க்கு வாழ்த்துக்கள்.

அத்தனை பதிவுகளும் அர்த்தமுடன் சிரத்தையெடுத்து போடுவார். முன்பெல்லாம் இவர் எழுத்துக்கள் இல்லாத நிர்வாக/வாசகர் சவால் இருக்காது. எத்தகைய புது முயற்சிகள் வந்தாளும் முதல் பங்களிப்பாய் இவருடையது இருக்கும்.

கவிதயாய் உருகு உருகி காமம் சொல்வதில் இவருக்கு இவரே நிகர். வாசித்து வெகுநாள் ஆகிவிட்டது என்றாலும். ஹப்பீ எப்போதும் எல்லோருக்கும் நல்ல நண்பர்.

மேலும் பல சிறப்புகளை கடக்க வாழ்த்துகிறேன் ஹபீப்
Reply With Quote