View Single Post
  #1  
Old 13-01-23, 10:43 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,508
My Threads  
பகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாமே

வாசல்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாமே என்று நான் சொல்லவில்லை. எக்கசக்க பகுதிகள் இருக்கின்றன. அதில் பல நாள்கணக்கில் பதிப்பின்றி வாடி கிடக்கின்றன. பழையன நீக்கி (வரவேற்பில்லாதவற்றை நீக்கி) புதியன புகுதல் (பரவலாய் வரவேற்பு பெறும் என எதிர்பார்ப்பில்) கொண்டு வந்தால் நல்லது. இது வெறும் என்னுடைய கருத்து. சரி இல்லை எனில் கருத்தினை விட்டு விடவும்.