நண்பர்களே,
கதையை பதிக்கும் முறையை கீழே பாருங்கள்.
சொடுக்கியபின் கீழே உள்ள பக்கம் திறக்கும்:
இந்த முறையில் பதித்தால் மட்டுமே உங்கள் கதை பதியப்படும். கடைசியில்
Sbmit New Thread பட்டனை அமுக்கவேண்டும். சில சமயம்
Preview Post பட்டனை அழுத்திவிட்டு அப்போது தோன்றும்
Preview கண்டவுடன் பதிந்துவிட்டதாக நினைத்து வேறு பக்கத்துக்கு போகும் போது தாங்கள் பதித்த அத்தனையும் காணாமல் தான் போகும்.
இப்படி பதிந்தும் கதைகள் பதிவாகவில்லையென்றால்.. கம்ப்யூட்டரில் எதாச்சும் பேய் பிசாசு இருக்குதான்னு பாருங்கோ..