View Single Post
  #379  
Old 03-09-10, 12:24 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,301
iCash Credits: 47,642
My Threads  
Quote:
Originally Posted by athreya View Post
நான் வேலைக்காரி என்ற கதையை ௩௦ 30 ஆகஸ்ட் புதியகதைகள் பகுதியில்
பதித்து அனுப்பினேன். கதை கிடைத்ததா
நண்பரே நீங்கள் இதுவரை ஒரே ஒரு திரிதான் பதிந்துள்ளிர்கள், அது "நான் இளமையில் கேட்ட பாடல்கள்" நீங்கள் கதை பதியும் போது ஒருவேளை உங்கள் இணையம் பிரச்சினையால் பதிவாகமால் போயிருக்கலாம், அல்லது ஏதோ ஒரு காரணத்தால் டெலிட் ஆகியிருக்கலாம், நீங்கள் அன்று கதை பதிக்க முற்படும் போது நீங்கள் டைப் செய்த எழுத்துக்கள் அனைத்தும் அழிந்துருக்கலாம்.. கண்டிப்பாக நீங்கள் டைப் செய்த அந்த கதை இங்கு பதிவாகவில்லை.

மீண்டும் கதையை டைப் செய்து பதியுங்கள் .. நீங்கள் ஒரு திரி பதிந்தால் அது உங்கள் பெயரில்தான் இருக்கும், உங்கள் ப்ரொபைல் சென்று பார்த்தால் அதில் find all threads சொடுக்கினால், உங்களால் தொடங்கப்பட்ட அனைத்து திரிகலும் லிஸ்ட் வந்து விடும்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote