View Single Post
  #25  
Old 13-03-09, 09:12 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by valarasu View Post
சே , உறுப்பினர்கள் சொல்லும் ஒரு யோசனையை நிர்வாகி என்ன கனிவாக கவனிக்கிறார் , அருமை , நன்றி
என்ன சொல்ல வாரீங்க வ(வா)லரசு??? ஒன்னு 'சே' என்று சொல்லுங்கள். இல்லையேல் நல்ல முறையில் விளக்கம் தந்திருக்கிறார் என்று சொல்லுங்கள். இரண்டுமே இல்லாமல் எங்களையெல்லாம் குழப்பாதீர்கள்.... ( குழப்ப வாதியாக இருக்காதீர்கள்... நிம்மதியா தூங்கலாம்... )
Reply With Quote