View Single Post
  #1  
Old 25-05-21, 07:51 PM
sankar77 sankar77 is offline
User inactive for long time
 
Join Date: 21 May 2021
Posts: 55
My Threads  
இணையப் பணம்

நிர்வாகிகளே, வணக்கம்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பதால் , நான் இங்கே குறிப்பிடப் படும் இணையப் பணம் பற்றி விபரம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
அப்படி என்றால் என்ன? அது எந்த வகையில் ஒரு உறுப்பினருக்குப் பயன்படும்? அதை பெறுபவர் அதை எவ்வாறு உபயோகிக்கலாம் ?
எந்த அடிப்படையில் இணைய பணம் வழங்கப்படுகிறது?
விளக்கம் தர அன்புடன் வேண்டுகிறேன். [ இணையப் பணம் ஈட்டுவது என் நோக்கம் அல்ல ..அது பற்றி தெளிவு பெற விருப்பம்]


ஆர்வமுடன் சங்கர் 77