View Single Post
  #42  
Old 19-05-07, 10:15 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,292
iCash Credits: 675,527
My Threads  
Quote:
Originally Posted by ரெமோ View Post
நன்றி! Asho , ஆதி உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி!

எனக்கு ஒரு சந்தேகம் ஏன் எனக்கு யாரும் ஐ கேஸ் தரவில்லை????
நான் வழங்கிய icash உங்கள் கணக்கில் சேர்ந்ததா இல்லையா?. நான் அளிக்கும் முன் 19 இருந்தது என்று நினைக்கிறேன். இப்போது 24, சரி இன்னும் ஒரு சோதனைக்கு ஒரு 5 இப்போது 29 பாருங்கள்.

உங்களுக்கு உங்கள் படைப்பை பாராட்டி யாராவது வழங்கினால் அவர்கள் விருப்பப்பட்டு தெரிவித்தால் அந்த திரியிலே அது பற்றி கருத்து பதிந்தால் எல்லோருக்கும் தெரியும். இல்லாவிட்டல் நீங்கள் donote me என்பதை கிளிக் செய்து பார்த்தால் கடைசியாக யாருக்கு எவ்வளவு கொடுத்தோம், யாரிடம் இருந்து எவ்வளவு பெற்றோம் என்று தெரியவரும். இது தவிர கருத்துக்கள் பதிந்தாலோ அல்லது திரி ஆரம்பித்தாலோ வரும் icash கணக்கு தற்போது தெரிய வராது.

போதுமா விளக்கம். நீங்களும் மற்றவர்களுக்கு கொடுங்கள், இன்னும் நிறைய திரி (பார்த்து தளத்திற்கு பிரயோசமாய் - நிறைய பேர் icashக்காக இனையத்தில் காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்து ஒருநாளைக்கு 5 & 7 என்று துவங்குகிறார்கள்) தொடங்குங்கள். மற்றவர் திரிகளில் கருத்து பதியுங்கள் தன்னாலே கூடும்.
__________________