View Single Post
  #30  
Old 26-07-07, 02:20 PM
emenar emenar is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2006
Posts: 602
My Threads  
நல்லவேளை நான் போன பேட்ச்சிலேயே காமலோகத்துக்குள்ள வந்துட்டேன், இல்லன்னா காமலோகத்து பரிட்சையில் பெயிலாகி அரியர்ஸ் வச்சிருந்திருப்பேன். (ஆமா பெயிலாயிட்டா அரியர்ஸ் எக்சாம் எப்போ?)

சீரியஸாக நான் தளத்துக்கு வந்து ரொம்ப நாளா விதிமுறை எதையும் படிக்கவே இல்லை, ஆதியின் "புதியவர்களே இங்கே சொடுக்குங்கள் ஆச்சரியம் காத்திருக்கிறது" என்ற அவரின் கையெழுத்தை பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். காமலோகத்துக்குள் வலம் வர இத்தனை விதிமுறை இருப்பது அன்று தான் எனக்கு தெரிந்தது. ஆதி மீண்டும் அதே ட்ரிக்கை பயன்படுத்துங்க. புதிதாக ஏமாற வருபவர்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். ஹிஹி சும்மா தமாசுக்கு.