View Single Post
  #13  
Old 28-02-09, 09:20 AM
sreeram sreeram is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2006
Location: Research Lab
Posts: 20
My Threads  
Quote:
Originally Posted by vimala View Post
பாத்திங்களா பிழை இல்லாம சரியா எழுத சொல்லறதுக்கு பதிஞ்ச பதிப்புலயே இத்தனை பிழைகள். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நன்பரே
பாத்திங்களா --- பார்த்தீர்களா...சரி

ண்பரே -- சரியான வார்த்தை

தாங்கள் பதித்த பதிவு கீழ்க்கண்டவாறு இருந்தால் அது நல்ல தமிழ்.

பிழைகளைச் சுட்டிக்காட்டிடப் பதிந்தப் பதிவினிலும் இத்தனைப் பிழைகளா...? சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே...!
Reply With Quote