View Single Post
  #52  
Old 20-01-14, 09:56 PM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
காமத்தை மட்டும் கொட்டியே எழுதும் கதைகளும் நான் படித்திருக்கிறேன்.

ஆனால் நண்பர் போத்தன் ராஜா எழுதிய கதைகளில் இதுவரை நான் படித்தது கதைக்கு தேவையான காமமும் மிதமாக, அதே சமயம் கருத்தும் நிறைவாக, அதே சமயம் சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாக இப்படி...

என் பதிவுகள் 1000 தொட்டால் தான் மன்மத லீலை தொடர் படிக்க முடியும் என்று தெரிகிறது. அதற்காகவே நான் முயற்சிக்கிறேன் 1000 பதிவுகள் தொட.

வாழ்த்துகள் நண்பர் போத்தன் ராஜாவுக்கு.
Reply With Quote