View Single Post
  #20  
Old 23-02-22, 03:48 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 148,003
My Threads  
நன்பர் சூப்பர்மேன் அவர்கள் காமக்கதையை எழுதுவது எப்படி என்று பாயின்ட் பாயின்டாக எழுதி அசத்தி இருக்கிறார். இது பலருக்கு பயனுள்ள திரி என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு பாயின்டிலும் எப்படி எழுதினால் சுவாரசியமாக இருக்கும் என்று எழுதியதோடு நிற்காமல் எழுதுபவரின் மைன்ட்செட் பொறுத்து என்ற கருத்தை ஆனித்தரமாக சொல்லி இருக்கிறார்.
Quote:
Originally Posted by Superman82 View Post
அது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது.
Quote:
Originally Posted by Superman82 View Post
இவை எல்லாமே, தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்தது.
Quote:
Originally Posted by Superman82 View Post
இங்கே எதுவுமே கட்டாயமில்லை. அவரவர் சுய விருப்பத்தை பொறுத்தது.
Quote:
Originally Posted by Superman82 View Post
அது முற்றிலும் கதையின் ஆசிரியர்களை பொறுத்தது.
பல பாயின்ட்களில் அவர் கதாசிரியரின் தனித்தவுமான விருப்பத்தை சொல்லி அதன் மூலம் எழுத்தாளரின் விருப்பமே முக்கியம் என்ற கருத்தை சொல்லி இந்த கட்டுரையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote