View Single Post
  #16  
Old 26-01-22, 08:07 PM
Superman82 Superman82 is offline
invalid Email User
 
Join Date: 16 Feb 2013
Posts: 402
iCash Credits: 46,031
My Threads  
Quote:
Originally Posted by whiteburst View Post
உங்கள் கதையை சமீபத்தில்தான் படிக்க நேர்ந்தது. புதிய எழுத்தாளர் போல் இல்லையே, மிகச் சிறந்த எழுத்தாளரின் எழுத்துகள் போல மிக லாவகமாக எழுதுகிறீஇர்களே என்று எண்ணினேன். இந்தத் திரியில் அதற்கான விடைகள் கிடைத்துள்ளன.

பலருக்கும் உதவும் பதிவு இது... வாழ்த்துகள்!
தங்களின் பின்னூட்டத்தால் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து, சிலவற்றை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தே இந்த திரியைத் தொடங்கினேன். ஆர்வமம் திறமையும் உள்ள பலருக்கு உதிவியாய் இருப்பதில் மகிழ்ச்சி நண்பரே. உங்களுக்கும் எனது உளம்கனிந்த நன்றிகள்

மேலும் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட ராக், நாட்டிஹாட்டி, சிறுத்தை, ரம்யாராஹுல் இவர்களுக்கும் எனது நன்றிகள்
Reply With Quote