View Single Post
  #28  
Old 18-01-06, 10:08 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,022
My Threads  
Quote:
Originally Posted by anusuya
என்ன்டைய முந்தைய பிராபளத்திற்கு பதில் தரவில்லையே....அதாவது லிங்குகளை இணைக்க முடியவில்லை....
அதற்கு ஒரு நீண்ட பதில், Quick Reply சரியாகு முன் பதித்தேன், ஆனால், அது இங்கே பதிவாகவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் சுறுக்கமாக இதோ.

1) இங்கே தட்டச்சு செய்து பதிக்க, Basic Editor, Standard Editor, WYSWYG Editor என்று மூன்று எடிட்டர்கள் உண்டு, அதில் முதல் இரண்டும் இங்கே உபயோகிக்கப் படுகிறது. Basic Editor-ல் Tools தெரியாது, Standard Editor-ல் தெரியும். இதை ஒவ்வொருவரும் தங்கள் Control Panel-ல் சென்று தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Quick Reply பிரச்சனை காரணமாக சில வசதிகள் குறைக்கப் படும் போது இதுவும் குறைந்திருக்கலாம். இப்போது அனைத்தும் திரும்ப வந்திருக்க வேண்டும். வராவிடில், User CP --> Edit Options --> Miscellaneous Options சென்று மாற்றிக் கொள்ளவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote