View Single Post
  #26  
Old 17-01-06, 11:14 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy
அனுசுயா,

"இப்போது சரியாகிவிட்டதா" என்று இனி தான் கேட்கப் போகிறேன்,
நீங்கள் quote செய்திருப்பது, நான் ஆகஸ்ட் மாதம் வழங்கிய பதில்.

டெக்னிகலாக கூற போனால், நம் மன்றத்தின் மென்பொருள் இயங்க 4-5 மென்பொருட்கள் துணை போகின்றன, அதாவது Linux OS, Apache Server Software, PHP programming software, mySQL database, etc. etc. இதில் ஏதாவது ஒன்றில் புதிய வெர்சன் வந்தாலோ, அல்லது செக்யூரிட்டி அப்டேட் வந்து அப்டேட் செய்தாலோ ஏதாவது சிறு பிரச்சனைகள் வரும். அப்படி அடிக்கடி வரும் பிரச்சனை இந்த Quick Reply பிரச்சனை. இப்போது சரி செய்தாகிவிட்டது.
என்னுடைய பிராபளத்தை தெரிவிக்க வந்தவுடன், உங்கள் பதில் கண்ணில் படவே அதையே பதிலில் எழுதி விட்டேன்.....இன்று சரியாகி விட்டது....என்ன்டைய முந்தைய பிராபளத்திற்கு பதில் தரவில்லையே....அதாவது லிங்குகளை இணைக்க முடியவில்லை....
Reply With Quote