View Single Post
  #120  
Old 02-05-11, 01:28 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
Quote:
Originally Posted by ஜெய் View Post
வாழ்த்துகள் சலக் அண்ணாச்சி. இப்பிடியே எதோ ஒரு திரில உங்க 9000 பதிவு எழுதுறதுக்கு பதிலா அழகா ஒரு கதை எழுதலாமே!
தொடர்ந்து கதையும் எழுதுங்க சலக் அண்ணாச்சி. வாழ்த்துகள் தொடருங்க.
உங்களின் விருப்பபடியே, என்னுடைய கிறுக்கலை கதையாக மச்சானின் வாசகர் சவாலிலே கிறுக்கி..
வாழ்த்துவிற்கு நன்றி தம்பி..
Quote:
Originally Posted by KAMACHANDRAN
9038 பதிவுகள் பதிந்த சலக் அண்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஓழ் வாத்தியை கடந்து சிறப்பிக்க எனது வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி தம்பி..
ஓழ் வாத்தியை கடந்து.. எதிலே தம்பி??
Quote:
Originally Posted by smdhabib
9000 பதிப்புகளை கடந்த நண்பர் பெட்ரூம் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
வாழ்த்திற்கும், அன்பு பரிசிற்கும் நன்றி தம்பி..
Quote:
Originally Posted by kay
9000 கண்ட பெட்ரூம்சலக் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்! மரியாசர்ரும் இவரும் தரும் பின்னூட்டங்கள் மிகவும் உற்சாகம் தருபவை! நிறையக் கதைகளும் அவ்வப்போது படைத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! விரைவில் 10000 எட்ட வாழ்த்துகிறேன்!
நாம பின்னூட்டமாக எழுதினால்தானே , கதை எழுதும் நண்பர்கள் உற்சாகமாகி, இன்னும் நிறைய கதைகளை விருந்தாக படைப்பார்கள்..
நண்பர் மரியாசிர்..அவரின் வேகம்,,பிரமிப்பு..
வாழ்த்துவிற்கு நன்றி..
Quote:
Originally Posted by தமிழா
9000 பதிப்பு பெட்ரூம் சலக் !
அதே போல தான் சலக்காரே நீங்கள் முன்னாலே போனா நாங்கள் பின்னாலே வரோம் ! சலக்கார் அமைதியானவர் எப்படி தான் 9000 பதிப்பு படைத்தாரோ தெரியவில்லை . அசராமல் அடித்துகொண்டு தான் இருக்கிறார் வாழ்த்துக்கள் சலக்காரே
வாங்க சீக்கிரமாக..எல்லோரும் சேர்ந்து முன்னேறுவோம்!!
வாழ்த்துக்களுக்கு என் நன்றி..
Reply With Quote