View Single Post
  #36  
Old 03-10-10, 05:49 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,710
My Threads  
உன் அன்புக்கு அது சாத்தியமே........................

பிரதிபலன் பாராதது
எதிர்பாரா நேரத்திலும்
உதவிக்கரம் நீட்டுவது
சுணக்கம் இன்றி தோள்கொடுப்பது
புன்னகையாய் வலம் வருவது
முகம் காட்டும் அழகே
அகத்திலும் உறைவது
பாகுபாடு காட்டா மனம் அது

இவையெல்லாம் அன்பின்
அடையாளங்களாயின்........... உருவம்?????????

பச்சி........... எவரும்
மனமுவந்து ஏற்கும் பச்சி
என் அன்பின் திரு உருவம்
பச்சி..........

இன்னமும் சிகரங்களை நீ அடைவாய்
உன் அன்புக்கு அது சாத்தியமே

பிரியங்களுடன்
முத்ரிகன்னி
Reply With Quote