View Single Post
  #31  
Old 30-09-10, 11:40 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
நலம்தானே? என்ன விசேஷங்கள்?
இப்படித்தான் ஆரம்பிக்கும் பச்சியின் தனிமடல்கள் ஒவ்வொன்றும். எந்த புள்ளியில் எனத் தெரியாமல் ஆரம்பித்த அழகான நட்பு தொடர்கிறது.

பண்பாளர் பச்சி என அழகான பொருத்தமான அடைமொழி இட்டு திரி தொடங்கிய ரசிக்கு நன்றிகள்.

பச்சியின் ஈடுபாட்டிற்கு தளத்தில் 3000 பதிப்புகள் என்பது குறைவுதான். புதியவர்களுக்கு “மே ஐ ஹெல்ப் யூ?” என வலிய உதவுபவர்.

என்னை மாதிரி, விஜி மாதிரி சோம்பேறிகளின் அறிமுகத்திரியை கதைச்சுட்டிகளால் அவ்வப்போது உரிமையுடன் அப்டேட் செய்பவர்.

இன்னும் பல ஆயிரங்களை தொட வாழ்த்துக்கள் பச்சி.
Reply With Quote