தலைவரின் ஆலோசனை அனுமதிகள் நல்ல வரவேற்பைத் தரும் என்று நினைக்கிறேன். நல்ல படங்கள் முழுமையான அசைபடங்கள் நம்மவர்களின் அசைபடங்கள் நிழற்படங்கள் பதிவது மேலும் வரவேற்கத்தக்கது. அது என்னும் கிக் ஏற்றும். ஆங்கில அசைபடங்கள் நிறையவே இணையத்தில் உள்ளன. ஆகவே நண்பர்கள் எம்மவர்களின் நிகழ்வுகளைத் தளத்திற்குக் கொண்டுவந்தால் லோகம் சிறக்கும் என்பது எனது கருத்து. தலைவர் அவர்கள் கூறியதுபோல குப்பைகளைத் தளத்தில் போட்டு தளத்தின் மகிமையைக் குறைக்காமல் நல்ல தரமான நிழற்படங்கள் அசைபடங்கள் ஆகியவை பதிந்தால் யாவரும் பலனைப் பெறுவார்கள். வெளிநாட்டில் உள்ள நம்மவர்களின் படங்கள் நிறையவே தயாரிக்கப்படுகின்றன.
எனக்கு அங்கு அனுமதி இல்லைத்தான் என்றாலும் நான் அங்கு வெகு சீக்கிரம் வருவேன்.
|