View Single Post
  #26  
Old 21-10-06, 12:56 PM
java's Avatar
java java is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 5
My Threads  
காமலோக அங்கத்தவர்களே,

உங்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி மற்றும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

இந்த இனிய திருநாளில் உங்களுடைய கனவுகள், மற்றும் ஆசைகள் அனைத்தும் நிறைவுபெற வேண்டு மென்றும், நீங்கள் மட்டுமின்றி உங்களுடன் தொடர்பு பட்டோர், மற்றும் சார்ந்தோர் அனைவரும் செழிப்புடன் வாழ வேண்டுமென்றும் வாழ்த்தி நிற்கும் நான்,

ஜாவா
Reply With Quote