View Single Post
  #29  
Old 03-02-23, 11:58 AM
grace grace is online now
Silver Member (i)
 
Join Date: 14 Jan 2023
Posts: 1,552
iCash Credits: 17,213
My Threads  
குரல் பதிவின் மூலம் எழுத்துருவாக்கம் உள்ளபடியே ஒரு பயனுள்ள உத்தி. காமத்தளங்களில் பதிவிடுவதற்கு (யாருக்கும் தெரியாமல்) இந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறேன். கூகுள் குரோம் பிரொளசர் சூழல்தான் இதற்கு அனுகூலமானது.

அனேக வாசகர்கள் பதிவிட்டுள்ளபடி குறைந்த முயற்சியிலேயே 90% எழுத்துருவாக்கம் கிடைத்துவிடும். பிழைநீக்கி உரைப்பகுதியைச் சரிசெய்ய வேண்டியது அவசியம்.
Reply With Quote