View Single Post
  #11  
Old 27-01-24, 11:57 AM
Siddharth128's Avatar
Siddharth128 Siddharth128 is offline
Bronze Member (i)
 
Join Date: 14 Jan 2024
Posts: 172
iCash Credits: 9,759
My Threads  
உறுப்பினர், விருந்தினர் வருகை

எனக்கு ஒரு சிறிய சந்தேகம்.

இங்கு நான் பார்க்கும் போதெல்லாம் சுமார் 10-20 உறுப்பினர்களும், 200க்கும் மேற்பட்ட விருந்தினர்களும் இருப்பதாகத் தெரிகிறது.

உறுப்பினர் அல்லாதவர்களுக்கு லாகின் செய்யாமல் உள்ளே வந்து எதையும் படிக்கும் வசதி இல்லாத போது இத்தனை பேர் இங்கு வந்து எதைப் படிக்கிறார்கள்?

யாராவது விளக்க முடியுமா?
__________________
சித்தார்த்
எச்சரிக்கை: காமக்கதை ஜாலியாய் படிக்கத் தான். நிஜ வாழ்வில் முயற்சி செய்து செருப்படி வாங்க வேண்டாம்.
Reply With Quote