View Single Post
  #29  
Old 24-08-05, 12:45 AM
ilayavan ilayavan is offline
User inactive for long time
 
Join Date: 21 Aug 2005
Posts: 450
My Threads  
களத்தில் இறங்கியுள்ள அப்னைவருக்கும் ஒரு "ஓ" போடுவோம்!
Quote:
Originally Posted by இளவரசன்
நண்பர்களே...!

நமது பழைய திஸ்கி பதிப்புகளை யூனிகோடிற்கு மாற்ற 5 பேர் கொண்ட ஒரு குழு அமைக்க நினைத்து 7 பேருக்கு தனிமடல் அனுப்பப் பட்டது. அதில் 7 பேருமே விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதனால் அனைவரையும் சேர்த்து ஒரு 'உதவிக் குழு' உருவாக்கப் பட்டுள்ளது. நமது மாடரேட்டர்கள் 5 பேரும், கீழ் கொடுக்கப் பட்ட இந்த குழுவில் உள்ளவர்களும் மட்டுமே மற்றவர்களுடைய பதிப்புகளை யூனிகோடிற்கு மாற்றும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் விவரம் பின்வருமாறு:

1) ask712000
2) amature_trichy
3) cute_guy2004
4) aunty_lover_uk replaced by A
5) shruthi_cbe
6) gankrish replaced by மன்மதன்
7) ராதா

உதவியாளர்களே...! நாங்கள் விரும்பி உங்களுக்கு தனிமடல் அனுப்பியதால் நீங்கள் கண்டிப்பாக சேரவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நேரம் கிடைக்காதவர்கள், வேலைப் பணியுள்ளவர்கள் யாராவது இருந்தால், எங்களிடம் தனிமடலில் தெரிவித்து விலகிக் கொள்ளலாம்.

நமது மாடரேட்டர்கள் குழு உங்களுக்கு தெரிந்தவர்கள் தான்.

1) காஞ்சனா தாசன்
2) ஹயாத்
3) வத்சலா
4) ஆரன்
5) நோவாலியா

இது தவிர இன்னும் இரண்டு அட்மின் உருப்பினர்கள் உண்டு.

1) xxxGuy [நான் தான்]
2) puppy [உங்களுக்கு தெரிந்த மாமி தான்]


படைப்பாளிகாள் யாருக்காவது, தங்கள் கதைகளை அடுத்தவர்கள் யூனிகோடிற்கு மாற்றுவது விருப்பம் இல்லையெனில் எனக்கு தனிமடலில் தெரிவிக்கலாம், நான் நமது 'உதவிக் குழுக்கு' உங்கள் கதைகளை மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்து விடுவேன்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் ஒரு முறை கை தட்டி உங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும்.

நன்றி..