ROSE அவர்களே.. தாங்கள் "Post Quick Reply" என்ற பட்டனை அமர்த்தி முயற்சி செய்து பார்தீர்களோ?? ஆம் என்றால் அப்படி செய்யகூடாது. Message பதிக்கும் பெட்டில் இருந்து கொண்டு, மேலே பாருங்கள். Post Reply என்று இடப்பக்கம் உள்ளது, அதே போல் வலப்பக்கம் பாருங்கள், Quote என்று ஒரு பட்டன் உள்ளது அதை அடுத்து ஒரு பேப்பரும் மயில் இறகு போல் ஒரு கோடும் உள்ளது இல்லையா? அதை தான் தாங்கள் அமர்த்தவேண்டும். அதை அமர்த்திவிட்டு எழுதிப்பாருங்கள் சரியாக வரும். நன்றி.
|