View Single Post
  #498  
Old 01-01-20, 09:12 AM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,721
iCash Credits: 466,964
My Threads  
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!

நமக்கு ஆங்கிலம், தமிழ் வருடப்பிறப்புகள் பத்தில்லாம் எந்த பேதமில்லை..

மகிழ்ச்சியைக் கொண்டாட ஒரு தருணம். தவிர இயல்பு வாழ்க்கையில் நாம் பின்பற்றும் ஒரு காலண்டரில் வருடத்துவக்கம்.

புதியதோர் விடிவுகாலம் பிறக்கட்டும். தமிழகத்தின் தலைவிதி மாற்றம் இவ்வாண்டிலிருந்து துவங்கட்டும். சுபிட்சம் பெருகட்டும்ன்னு உங்களப்போலவே நானும் விரும்பறேன்..

அன்புடனும் வாழ்த்துகளோடும்... ASTK
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote