View Single Post
  #45  
Old 13-05-12, 01:45 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,525
iCash Credits: 148,330
My Threads  
ராசராசன் வந்த வேகத்தை பார்த்தா அடுத்த 1000 க்கு 8 மாசம் எடுத்திருப்பது கொஞ்சம் அதிகமா தான் தெரியுது ஏனோ கொஞ்ச நாளா தம்பிய பாக்க முடியறதில்லை இவருக்குனே தங்கவாசல்ல ஏதாச்சும் ஸ்பெசலா போட்டா தான் ஒழுங்கா வருவாரோ.
Quote:
Originally Posted by MACHAN View Post
கடைசியா பார்த்தா 5000 த்தை கொண்டுபோய் ஆண்ட்டி கிட்டல்ல கொடுத்துப்புட்டாரு.
அதானே ஆண்ட்டியின் மகிமையே தனி (ராசராசனுக்கு இனி பெரிய ஆண்ட்டி ரெடி பன்னிர வேண்டியதுதான்.
5000 எட்டிய ராசராசனுக்கு பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote