Quote:
Originally Posted by bj
வேணும்னா நக்கல் நான்ஸி-ன்னு குடுங்களேன்.... கொஞ்சம் பொருத்தமா இருக்கும். (யப்பா சாமிங்களா, மதம் பத்தி பேசலீங்கோ... எல்லோரையும் மதம் அரசியல் பேசாதீங்கன்னு காது திருகிட்டு, இப்போ நானே பேசறேன்னு நினைச்சுக்காதீங்க).
|
தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்..அப்படியே
நக்கல் நான்ஸி-ன்னு வெச்சுருவோம்.
ஆனாப் பாருங்க. நீங்க ரொம்ப புதுமையான பேரா வேணும்-னு ஆசப்படறாப்பல தோணுது.
ஒன்னு சொல்றேன்.. கேட்டுக்குங்க.
என்னதான் இப்ப புதுசு புதுசா "பிராய்லர் கோழி"-ங்க வந்தாலும் பழைய "நாட்டுக் கோழி" ருசி..யப்பப்பா..அத அனுபவிச்சி ருசிச்சவங்க நானு. அதனால தான் சொன்னேன்.( நான் சொன்னது கோழிக்கறிய மட்டுந்தாங்க..நீங்க ஏதாவது ஏடாகூடமா கற்பன பண்ணிக்கிட்டா அதுக்கு நான் ஜவாப்தாரி கெடையாது)