View Single Post
  #19  
Old 05-01-09, 10:05 AM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
எல்லா திரிகளிலும் திரிக்கு ஏற்றவாறு காமெடியாகவும்,சீரியசாகவும் கருத்து பதிப்பவர்.

எப்படி கேள்வி கேட்டாலும்,எதை பற்றி கேட்டாலும் கோப படாமல் பதில் அளிப்பவர்.

அவர் வயது என்னவாக இருந்தாலும் வாழ்கையில் மிகுந்த பக்குவ பட்டவர் என்றே தோன்றுகிறது.

அவர் மேலும் பல சாதனைகளை புரிய வாழ்துகள்.