View Single Post
  #29  
Old 17-12-08, 09:54 AM
mathii mathii is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2005
Location: Dubai
Posts: 824
My Threads  
வாங்கங்கண்ணே வந்து வழிகாட்டுங்க, அதுமட்டுமில்ல நிர்வாக உறுப்பினர் பதவி என்பது வந்து சும்மா படிச்சிட்டு போக முடியாது நிறைய உழைக்க வேண்டும் அதன் கஷ்டம் நம் லோக நண்பர்கள் அனைவ்ருக்கும் தெரியும்.

உங்கள் பணி பழைய நிர்வாக உறுப்பினர்கள் ஆதி, நீலக்கண்,வத்சலா போல் சிறக்க வாழ்த்துக்கள்.