View Single Post
  #22  
Old 31-12-15, 11:36 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,541
My Threads  
அது ஒரு நிலாக்காலம் மட்டும் அல்ல , அதை தொடர்ந்து அவர் எழுதிய ஒரு முறைதான் பூக்கும் என்ற தொடர்கதையும் அபாரமானது. பாண்டியன் - ரேகா நடிப்பில் படமாகவும் எடுக்கப்பட்டு சொதப்பபட்டது.
Reply With Quote