View Single Post
  #18  
Old 11-10-07, 12:18 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by பீனா View Post
அதைத்தான் இரண்டு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று காமலோகத்தில் Search வசதி காணாமல் போய் விட்டது. அதனால் ஒவ்வொரு திரியாக அலைந்து திரிய வேண்டிருக்கிறது. (ஒருவேளை இப்படி அலைந்து திரிவதால்தான் அதற்கு திரி என்று பெயர் வந்ததோ....?!!!).
ஆமாம் ஆமாம்...

வசந்த் ஆராம்பித்த திரி என நினைக்கிறேன்... "உங்கள் மொபைல் மாடல் என்ன".

அதில் வல்லரசு தான் ஓ2 மொபைல் போனில் காமலோகம் தெறிவதாக சொல்லியிர்ந்தார்...

(நானும் திரிந்துப் பார்த்தேன் கிடைக்க வில்லை இதெல்லாம் அசோதான் கரெக்ட்டா திரியுவாரு சாரி தேடுவாரு...)
Reply With Quote