View Single Post
  #10  
Old 26-10-22, 07:39 PM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,210
iCash Credits: 48,173
My Threads  
அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்து வெற்றி வாகை சூடிய காதலன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். ஓய்வின்றி கதைகளை அள்ளித்தரும் காதலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த மன்மதன் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கதைகளை முடித்து போட்டிக்கு கொண்டு வந்த அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்.

ரசித்து பின்னூட்டம் அளித்த காமக்கதை ரசிகர்களுக்கும் இந்த நேரத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply With Quote