View Single Post
  #17  
Old 19-02-11, 06:34 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,519
My Threads  
என்ன மச்சான் 3000 போட்டுட்டாரா என்று தலைப்பை பார்த்ததும் ஏதோ 3000 பென்களை போட்டு விட்டார் என்று நினைத்து அதிர்ச்சியாகி உள்ளே நுழைந்தேன். (தலைப்பை ஒழுங்கா போடுங்கப்பா)
மச்சான் 3000 பதிப்பு செஞ்சிருக்காரு. மச்சானுக்கு மல்டிபில் டேலன்ட் இருக்கு நகைசுவை உனர்வு அதே சமயம் கொஞச்ம் டென்சனும் ஆவாரு, கதை எழுதும் ஆற்றல் அதிகம் இருக்கு ஆனால் அதிக கதை எழுத சோப்பேறிதனமும் இருக்கு. ஜாலியாக் கதை எழுதினாலும் சில சமயம் உருக்குமான டச் ஏற்படுத்துவாரு. மச்சானின் ஒரு கதையில் சுனாமியின் கோரமும் அதன் பாதிப்பும் எழுதி நெஞ்சை டச் செஞ்சது இன்னும் எனக்கு நினைவு இருக்கு.
பல டேலன்ட் இருக்கும் மச்சானை எல்லாருக்கும் எப்பவும் நினைவுக்கு வரும் இடம் அசைபட பகுதி. அந்த பகுதி லோகத்தில் அதிக நேரம் தூங்கி கொன்டு இருக்கும் பகுதி அதை மச்சான் ஒரே திரி மூலம் பரபரப்பாக்கினார். ஏதோ அசைபடம் மட்டும் போட்டாரா இல்ல அதுக்கு எழுதுவாரு பாருங்க கதை ஆகா அதுக்கே நட்டுக்கும். மச்சான் அசைபடங்கள் பலரை கதை எழுத கூட தூன்டி இருக்கு என்பது நிஜம்.
இப்ப சவால் போட்டியும் சூப்பராக நடத்தி கொன்டு இருக்காரு. மச்சானின் இன்த அயராத உழைப்புக்கு பாராட்டி விரைவில் அவருக்கு ஒரு கவிதையும் உல்டா பாடலும் தொகுத்து வழங்கி குளிர்விக்கிறேன் (?) இப்போதைக்கு அவருக்கு நான் 250 ஈபனம் வழங்குகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote