View Single Post
  #11  
Old 19-05-10, 08:00 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
ராம் 3000 பேரை போட்டாரான்னு உள்ளே சந்தேகத்தில் வந்தா அட 3000 பதிவுகள் எட்டியிருக்கார்ன்னு தெரிஞ்சி சந்தோஷம். ம்ம்ம்...அவர் 3000 பேரை போடலங்கறது சந்தோஷம்தானே. யாரும் கேட்க துணியாத சந்தேகங்களை தொடர்ந்து கேட்டு நமது சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் (நாம குழம்பித்தான் போக வேன்டியிருக்கு), ராம்வா தொடர்ந்து தன் பணியினை தொடர வாழ்த்துக்கள்.
Reply With Quote